தற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனது குழு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 20வது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப் போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

