அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உணவகத்தில், இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், ‘சுவையான குடிநீர் வழங்கியதற்கு இந்த டிப்ஸ்’ என்ற குறிப்புடன், 7.35 லட்சம் ரூபாய் கொடுத்துச் சென்றார்.
இதனால் சர்வராக பணியாற்றும், அலைனா கஸ்டர் என்ற பெண், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

