Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

168 பறவைகளுடன் ஒருவர் கைது

January 25, 2019
in News, Politics, World
0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 168 பறவைகளும், 42 கூடுகளில் குறித்த பயணி, இவ்வாறு பறவைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி பறவைகளை இலங்கைக்கு கொண்டுவர எந்த விதமான அனுமதியையும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்த சுங்க திணைக்களம், கைப்பற்றப்பட்டுள்ள பறவைகளின் பெறுமதி 8 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிட்டுள்ளது. 

Previous Post

31 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ள 39 குடும்பங்கள்

Next Post

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு இணையம்

Next Post

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு இணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures