2022 ற்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டி இம்மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் வடமாகாண கராத்தே வீரர்கள் 7 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வீரர்கள் (1 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கங்கள்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.




