Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது

May 6, 2018
in News, Politics, World
0

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து செல்வதற்கு முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் இந்தோனேசிய நாட்டவர்கள் 3 பேரும், மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மலேசியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட சட்ட விரோத குடியேற்றக் காரர்களில் அதிக தொகையினர் இதுவென மலேசிய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

Next Post

மஹிந்தவை தோற்கடிக்க ஒன்றுபட்டவர்கள், தலைவர்கள் அல்ல

Next Post

மஹிந்தவை தோற்கடிக்க ஒன்றுபட்டவர்கள், தலைவர்கள் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures