Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 வயது சிறுமி உட்பட 3 கொரோனா நோயாளிகள் இலங்கையில் இனம்காணப்பட்டனர்

March 16, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 21 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய ஆண் மற்றும் 50 வயதுடையவர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மூவரும் தற்போது கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்

Previous Post

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான்!

Next Post

வடக்கிற்கு வந்தவர்களின் ஆவணங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!

Next Post

வடக்கிற்கு வந்தவர்களின் ஆவணங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures