Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது! பெறுமதி 2 கோடி 40 இலட்சம் ரூபா!!

March 22, 2020
in News, Politics, World
0

மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து120 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளக் கஞ்சாவைக் கடத்த பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் 800 பேர் பலி

Next Post

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது

Next Post

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures