Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் சிறையில் இறப்பு

March 17, 2018
in News, Politics, World
0

கடந்த 10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் ஒரு­வர் நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் நேற்­று­முன்தி­னம் உயி­ரி­ழந்­துள்­ளார்.

வவு­னி­யா­வைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன் தேவ­கன் (வயது 70) என்ற முதி­ய­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார்.

விடு­த­லைப் புலி­க­ளுக்கு வாக­னங்­க­ளைப் பெற்­றுக்­கொ­டுத்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் கடந்த 2008ஆம் ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி இவர் கைது­செய்­யப்­பட்­டார். கொழும்பு மக­சீன் சிறைச் சாலை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தேவ­க­னின் வழக்கு நீர்­கொ­ழும்பு நீதி­மன்­றில் இடம்­பெற்று வந்­தது. கடந்த வரு­டம் குறித்த குற்­றச்­சாட்­டுக்­காக தேவ­க­னுக்கு இரண்டு வரு­டங்­கள் சிறைத் தண்­டனை விதித்­தது நீதி­மன்று. எனி­னும் சட்டா அதி­ப­ரால் அவர் மீது மற்­று­மொரு வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது. வெடி பொருள்­களை வைத்­தி­ருந்­தார் என்று அதில் குற்­றச்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

அதன் பின்­னரே தேவ­கன் சோர்­வுற்­றி­ருந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த 10 நாள்­க­ளுக்கு முன்­னர் தேவ­கன் சிறைச்­சா­லை­யில் மயக்­க­முற்­றார். வெலிக்­கடை சிறைச்­சா­லை­யின் மருத்­துவ சாலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு தேவ­க­னுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. கடந்த 12ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட அவர் அங்­கேயே நேற்று உயி­ரி­ழந்­துள்­ளார்.

Previous Post

புலிகளின் குண்டுகள் மீட்டு அழிப்பு !

Next Post

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

Next Post

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures