Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

03 ஆம் திகதி அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

July 30, 2018
in News, Politics, World
0
03 ஆம் திகதி அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி அடுத்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உட்பட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு அமையும் எனவும் அச்சங்க அதிகாரி டாக்டர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் எந்தவிதமான தீர்வு நடவடிக்கையும் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைய இந்த பணிப்பகிஷ்கரிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Previous Post

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

Next Post

ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்வது கவனம்

Next Post

ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்வது கவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures