முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல் வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

