Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹெலிகாப்டர் விபத்து  நைஜீரியாவில் 5 பேர் பலி

January 6, 2019
in News, Politics, World
0

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 5 பேர் பலியாயினர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான
நடவடிக்கையில்,
அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு
சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக
ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் விமானி உட்பட ஐந்து பேர்
இருந்தனர்.
ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Previous Post

ஆப்பிள் போனை பயன்படுத்திய  ஊழியர்களின் பதவி பறிப்பு

Next Post

7 பேர் பலி போர்ட் லாடர்டேல்

Next Post

7 பேர் பலி போர்ட் லாடர்டேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures