Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள்கைது

January 22, 2019
in News, Politics, World
0

ஹெரோயின் மற்றும் ஆன்சி என்ற போதைபொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணியாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டு சென்றகொன்டிருந்த போது ஹட்டன், மல்லியப்பு சந்தில் வைத்து குறித்த காரை பொலிஸார் பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த இரண்டு பெண்மனிகளிடம் இருந்து இவ்வாறு ஒரு தொகை போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யபட்ட இரு பெண்களையும் இன்று (22) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Previous Post

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Next Post

‘பேட்ட’ திரைப்படம் பார்க்க சென்றவர் கொலை

Next Post

'பேட்ட' திரைப்படம் பார்க்க சென்றவர் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures