பொல்கஹாவெல ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நடந்தது.
இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு தொகுதி ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
்இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.