பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் நிறுவனமா தயாரிக்கும் சென்ட் டீலர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.