ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
இன்று மகறீப் தொழுகையை அடுத்து இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் தெரிவித்தார்.