Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

August 5, 2017
in News
0
ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் புத்­த­ளம் பொலிஸ் நிலை­யத்துக்­கு நேற்று முதல் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அக்­க­ரைப்­பற்றுப் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஏ.எல்.எம்.ஜெமில் புதிய பொலிஸ் தலைமை பரி­சோ­த­க­ராக பொறுப்­பேற்க உள்­ள­தா­க­வும் பொலிஸ் திணைக்­கள உயர் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

எட்டு மாதத்­துக்கு முன்­னர் பத­வி­யி­லி­ருந்த பொலிஸ் பரி­சோ­த­கர் திகா­வத்­துர, ஹற்றன் சிகை அலங்க­ரிப்­பா­ளர் ஒரு­வ­ரைத் தாக்­கி­ய­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து பொது மக்­கள் போராட்­டம் நடத்­தி­னர் அதை­ய­டுத்து முன்­னாள் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் மாற்­றப்­பட்டு, பொலிஸ் தலைமைப் பொறுப்­ப­தி­காரி டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ரச்சி நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

Previous Post

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் – கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

Next Post

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

Next Post
சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures