ஹரி – மேகன் ஜோடி ஸ்கொட்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டுள்ளனர் இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக , ஸ்கொட்லாந்திலுள்ள தொண்டு நிறுவனமான கஃபேக்கு இருவரும் விஜயம் செய்து அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் ஹொலிரூட் அரண்மனையில் பல வகைப்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடனும் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி பல தரப்பட்ட குறை நிறைகளையும் கேட்டறிந்தனர்.