ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு முட்டையின் எடையானது 80 முதல் 90 கிராம் எடையுடன் காணப்படும். எனினும் இந்த முட்டை 120 கிராம் எடையுடன் கூடியது. என்பது மிகவும் பெரிய முட்டையாக காணப்படுகிறது.
இந்த கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி ஒன்று முதல் முறையாக இவ்வாறு பெரிய முட்டையை இட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார்.