Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவன் பகிடிவதையால் மருத்துவமனையில் அனுமதி

March 10, 2020
in News, Politics, World
0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக அவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் சிலர் தனது சகோதரன் மீது கனரக வாகனத்தின் டயரை உருட்டியமையினால் அது தலையில் விழுந்தமையினால் அவர் உயிருக்கு போராடுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பசிந்து என்ற மாணவன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கடந்த வருடம் இணைந்துள்ளார்.

பல சகோதரிகள் கொண்ட வீட்டின் கடைசி மகனான பசிந்து, உயர் தரம் பரீட்சை எழுதும் போது உயிரிழந்துள்ளார். தந்தை விவசாயம் செய்தே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலைமையின் மத்தியிலேயே அவர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post

விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் பேசவேண்டும் – வித்தியாதரன்

Next Post
விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் பேசவேண்டும் – வித்தியாதரன்

விடுதலைப் புலிகள் தொடர்பாக சுமந்திரன் பேசவேண்டும் - வித்தியாதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures