ஸ்ரீலங்கன் விமானசேவை Gulf Air விமான சேவையுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக உடன்படிக்கையை எட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.எல் இன் கீழ் Gulf Air விமானம் பஹ்ரேன் தொடக்கம் கொழும்பு வரையிலும், க்றிஸ்சில் இருந்து எதென்ஸ் நகரம் வரையிலும், சைப்பிரஸில் இருந்து லனாகா நகரம் வரையிலும் செல்லவுள்ளது.

