Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை!

August 13, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது.

ஓகஸ்ட் ஏழாம் திகதி ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் யுஎல்866 விமானத்தில் பயணித்தவர்களில் 22 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே சீனா இந்த தடையை அறிவித்துள்ளது.

ஒரு மாதகாலத்துக்கு இந்த தடை நீடிக்கும் என சீனா அறிவித்துள்ளது.

Previous Post

தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!

Next Post

சமூகத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் ஆபத்து !

Next Post

சமூகத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் ஆபத்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures