எந்தவொரு நாட்டிலும் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுமாயின், அங்கு பொருளாதாரமும், நாடும் ஸ்தீரமற்ற நிலையிலேயே காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எமது நாட்டுக்கும் இதுபோன்றதொரு நிலையே ஏற்பட்டுள்ளது எனவும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.