Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

August 7, 2017
in News
0
வேலை­யற்ற  பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி  உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

அரசு நாட்­டி­லுள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை மாவட்ட அடிப்­ப­டை­யில் பயிற்­சி­ய­ளித்து அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
தேசிய கொள்­கைள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு அதற்­கான விண்­ணப்­பங்­களை தற்­போது கோரி­யுள்­ளது. விண்­ணப்ப முடி­வுத்­ தி­கதி எதிர்­வ­ரும் 8ஆம் திக­தி­யென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அர­ச­து­றை­யில் அல்­லது தனி­யார் துறை­யில் இது­வரை ஏதே­னும் சேவை­யில் (தொழில்) இணைந்­தி­ராத பட்­ட­தா­ரி­கள் இதற்கு விண்­ணப்­பிக்க முடி­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
21 –  35 வரை வய­துள்ள ஆண், பெண் இரு­பா­லா­ரும் தீவில் எந்­தப் பகு­தி­யி­லும் பணி­யாற்­றக் கூடி­ய­தாக உள்ள பட்­ட­தா­ரி­கள் விண்­ணப்­பிக்க முடி­யு­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தெரி­வா­கும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஒரு வருட பயிற்சி வழங்­கப்­ப­டும். பயிற்சி நடை­பெ­றும் கால கட்­டங்­க­ளில் மாத­மொன்­றுக்கு 20,000 ரூபா மட்­டும் கொடுப்­ப­ன­வாக வழங்­கப்­ப­டும் என அமைச்­சின் செய­லார் அறி­வித்­துள்­ளர்.

Previous Post

தூங்கினால் உயிர் போய்விடும் – அரிய நோய்

Next Post

ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

Next Post
ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures