பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]