Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை !

October 10, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

Next Post

தீ பற்றி எரிந்தது மின் ஒட்டு நிலையம் புதுக்குடியிருப்பில் சம்பவம்

Next Post

தீ பற்றி எரிந்தது மின் ஒட்டு நிலையம் புதுக்குடியிருப்பில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures