Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கைது

March 17, 2018
in News, Politics, World
0

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டார். மது வரித் திணைக்களத்திடம் வரி செலுத்தாது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 9 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர் 49 வயதான இந்தியக் குடிமகன் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

Next Post

பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள்

Next Post

பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures