Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த பெண்ணை கைது செய்த காவல்துறை : நீதிமன்றம் அளித்த உத்தரவு

April 22, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

கொச்சிக்கடை தேவாலயம் அருகே சந்தேகத்திற்கிடமான நடத்தைக்காக நேற்று (21)கைது செய்யப்பட்ட பெண் இன்று கொழும்பு(colombo) நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்

PickMe ஓட்டுநருடன் தேவாலய வளாகத்திற்கு வந்த அந்தப் பெண், அன்றிரவு நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்ததாகக் கூறிய போதிலும், சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் செல்லுபடியாகும் விமான டிக்கெட் இல்லாததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்

எனினும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, ​​சந்தேக நபர் தனது விமான டிக்கெட் மற்றும் கடவுச்சீட்டை சமர்ப்பித்தார், இது அவரது பயணத் திட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, மேலதிக நீதிபதி கெமிந்த பெரேரா அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.மேலும் விசாரணை அல்லது நீதித்துறை உத்தரவுகள் தேவையில்லை என்று கூறினார்.

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த பெண்ணை கைது செய்த காவல்துறை : நீதிமன்றம் அளித்த உத்தரவு | Woman Arrested For Suspicious Released By Court

 கைது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், முக்கியமான இடங்களைச் சுற்றியுள்ள நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Previous Post

பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி

Next Post

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல்

Next Post
ஆசிரியர்களின் போராட்டம் குறித்து சரத் வீரசேகர

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures