Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அறிவிக்க இணையதளம்!!

April 2, 2020
in News, Politics, World
0

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இல்லாமல் தங்களது வீட்டிலிருப்பவர்கள் தொடர்பாக https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.

தேசிய அவசரநிலையை கருத்தில் கொண்டு கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும்,

கோவிட் -19 அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோயாளிக்கும் அறிக்கை அளிக்கும்முகமாக ‘ரகிமுஅபி’ எனும் தொணிப்பொருளின் கீழ்’ஒன்லைன் சேவை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த எவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட மையங்களிலில்லாமல் தங்களது வீட்டிலிருப்பினும் அவர்கள் தொடர்பாகவும் https://rakemuapi.cmb.ac.lk என்ற இணையதள முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த இணையத்தளம் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றது.

Previous Post

அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

Next Post

ஓய்வூதிய கொடுப்பனவுகளை வீடுகளுக்கே வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை

Next Post

ஓய்வூதிய கொடுப்பனவுகளை வீடுகளுக்கே வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures