Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவை

January 30, 2019
in News, Politics, World
0

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் பிரதான நோக்கம் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவைப்பாடென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இந்த பூமி இளைஞர் யுவதிகளுக்கு புதிய இடமல்ல. இதில் பல இளைஞர்கள் போராடி மடிந்துள்ளனர்.

அந்தவகையில் 1988- 1989 காலப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகளை அதிலிருந்து திசைதிருப்பி நல்வழிபடுத்தியவர் எனது தந்தை .

அப்போது எனது தந்தையுடன் சேர்ந்து கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கடத்தி செல்லப்பட்ட இளைஞர்களை அழைத்து வந்ததுடன்,  அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளோம்.

அத்தகைய சிறந்த பூயே இலங்கையாகும். ஆனால் தற்போது மணி, யானை புலி ஆகிய சின்னங்களை கொண்ட கட்சிகளே நாட்டை நாசமாக்கின்றது.

இதேவேளை நாட்டின் நலனுக்காக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு விடுததைலைப் புலிகளின் தேவைப்பாகும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும்  உடந்தையாக இருக்கின்றது.

ஆகையால் குறித்த சதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவராவிடின் நாட்டை பாதுகாக்க முடியாது. இதனால் இளைஞர் யுவதிகளும் இவைகளை  கருதிற்கொண்டு செயலாற்ற வேண்டும்” என  பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

மக்களின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றோம் -சம்பிக ரணவக்க

Next Post

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு

Next Post

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures