Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெலிகந்த வைத்தியசாலைக்கு – டட்லி சிறிசேன உதவி

March 29, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வெலிகந்த வைத்தியசாலையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இறுதி நோயாளி வெளியேறும் வரை அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அவர் குறிப்பபிட்டுள்ளார்.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 55 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை அவர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரசி தொடர்பான பிரச்சினைகளை அனைத்தையும் நிறைவு செய்வதாகவும் கொரோனா தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அதனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் இரு பிரதேசங்கள்

Next Post

இலங்கையில்;வானில் இருந்து தெளிக்கப்பட்ட மந்திரித்த நீர்

Next Post

இலங்கையில்;வானில் இருந்து தெளிக்கப்பட்ட மந்திரித்த நீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures