Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

வெற்றிமாறனிடம் சினிமா கற்கும் வாய்ப்பு

November 3, 2022
in Cinema, News
0
வெற்றிமாறனிடம் சினிமா கற்கும் வாய்ப்பு

இயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம் (Film And Culture Institute) 2022 – 23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை வெளியிட்டுள்ளது. Full Scholarship. பணம் கட்டத்தேவையில்லை. (ஒருவருட படிப்பு. உணவு., தங்குமிடம் இலவசம்.)

சினிமா மீது விருப்பமுள்ளவர்கள்., அதனைப் பற்றி அறிந்து கொள்ள வசதியில்லாதவர்கள் சினிமா பற்றியும்., இலக்கியம் பற்றியும் கற்றுத் தெரிந்து கொள்ள இந்த ஆய்வகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

ஐந்து கட்டங்களில் தேர்ச்சி பெற்ற பின்னரே உங்களை தேர்வு செய்வர்.
1) Document Verification
2) Written Test
3) Interview
4) Technically Interview
5) Home Visit

21 – 25 வயது வரம்பு.

iifcinstitute.com

Previous Post

நிலவாகிய சொல்

Next Post

இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை போட்டி

Next Post
இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை போட்டி

இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures