Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதியில் பனங்கிழங்கு விற்கும் முதியவரிடம் மோசமான செயலில் ஈடுபட்ட மர்மநபர்

February 13, 2019
in News, Politics
0

சத்துருக்கொண்டான் பிரதானவீதியில் பனங்கிழங்கு விற்கும் முதியவரிடம் 2900 பணத்தை மர்மநபர் ஒருவர் திருடிகொண்டு அந்த இடத்தை விட்டு மோட்டார் பைக்கிள் ஓடிவிட்டார்.

கறுப்பு-சிவப்பு கலந்த பெசன்புரோ கீரோகொண்டா பழைய பைக்கில் அந்த நபர் வந்துள்ளார்.மேலும் அந்த மர்மநபருக்கு வயது 46 இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அந்த முதியவரிடம் 500 இற்கு பனங்கிழங்கு வாங்கிட்டு 5000/- தன்னிடம் இருக்கு என்று சொல்லி அவர் பணத்தை எண்ணும்போது பறித்துக் கொண்டு ஓடிவிட்டுள்ளார்

Previous Post

வவுனியா வீதிகளில் பல முரண்பாடுகள்

Next Post

அனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்

Next Post

அனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures