Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

April 6, 2020
in News, Politics, World
0

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள நிலையில் அதில் பயணஞ் செய்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக திம்புள்ள-பத்தனை பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தப்பளை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனமே மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.

Previous Post

கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் முற்றுகை

Next Post

1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாமில்

Next Post

1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாமில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures