Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதி­யில் கிடந்த உந்­து­ரு­ளி­யின் – உரி­மை­யா­ளர் கைது!!

August 1, 2018
in News, Politics, World
0

இலக்­கத் தக­டு­கள் துணி­யால் மூடிக்­கட்டி மறைக்­கப்­பட்ட நிலை­யில் கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் உந்­து­ருளி மீட்­கப்­பட்­டி­ருந்­தது. உந்­து­ரு­ளி­யின் உரி­மை­யா­ளர் கோப்­பா­யில் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்.

கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள வீடு மற்­றும் வண்­ணார்­பண்ணை கிராம அலு­வ­லர் பணி­மனை என்­ப­ன­வற்­றின் மீது நேற்று முன்­தி­னம் பகல் வாள்­க­ளு­டன் வந்­த­வர்­க­ளால் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. தாக்­கு­த­லா­ளி­கள் இலக்­கத் தக­டு­கள் மறைக்­கப்­பட்ட உந்­து­ரு­ளி­யி­லேயே வந்­தி­ருந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வங்­க­ளின் பின்­னர் கொக்­கு­வில் பகு­தி­யி­லி­ருந்து இலக்­கத் தக­டு­கள் மறைக்­கப்­பட்ட உந்­து­ருளி ஒன்று பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டது. உந்­து­ரு­ளி­யின் இலக்­கத் தகட்டு இலக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் பொலி­ஸார் விசா­ரணை முன்­னெ­டுத்­த­னர். உந்­து­ருளி வவு­னி­யா­வில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது.கோப்­பா­யைச் சேர்ந்­த­வ­ரின் பெய­ரி­லேயே உந்­து­ருளி பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. உந்­து­ரு­ளி­யின் உரி­மை­யா­ள­ரான கோப்­பா­யைச் சேர்ந்­த­வரை பொலி­ஸார் சந்­தே­கத்­தில் கைது செய்­தார்­கள்.

Previous Post

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Next Post

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

Next Post
நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

நியூஸிலாந்தில் கல்விகற்கும் இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures