மிகவும் அவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மருந்தாக்கக் கூட்டுதாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன, பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்திலுள்ள காணொளி ஒன்றின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் தேவையற்ற முறையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறு அவர் குறித்த காணொளியில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரையும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advise from eminent Consultant Surgeon Dr Prasanna Gunasena on how best to take precautions on the holiday declared today.
අද දින නිවාඩු දිනයක් ලෙස නම් කර තිබෙන අතර ඔබ සැලකිල්ලට ගත යුතු වැදගත් කරුණු කිහිපයක් වෛද්ය ප්රසන්න ගුනසේන මහතාගෙන්. pic.twitter.com/7LGIONefRk
— Gotabaya Rajapaksa (@GotabayaR) March 16, 2020

