Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

August 21, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மாலேபேவில் உள்ள வீட்டிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர்.

அதன்போது, குறித்த வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் பிடியாணை அறிவிப்பை ஒட்டியதோடு, ராஜிதவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தது.

சர்ச்சைக்குரிய ஒப்பந்தம்

இந்த நிலையில், அவர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கத் தவறிவிட்டதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி, ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குறித்த ஒப்பந்தம் அரசுக்கு ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், தொலைபேசி இணைப்புகளை துண்டித்து தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வேண்டுமென்றே கைது செய்யப்படுவதை தவிர்த்து வருதவதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

Previous Post

தமிழர் தரப்பு மீதான சிறிலங்கா படைகளின் அடக்குமுறை: கேள்விக்குட்படுத்தும் சர்வதேசம்!

Next Post

த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு

Next Post
த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு

த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures