Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டிற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

December 12, 2018
in News, Politics, World
0

வவுனியா ராசேந்திரகுளம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து இன்று காலை முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று அதிகாலை 1 மணியளவில் ராசேந்திரகுளம் அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் ராசேந்திர குளப்பகுதியிலிருந்த முதலை ஒன்று உணவு தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது.

வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது முதலை ஒழிந்து நின்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை பொலிசார் சென்று முதலையை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இன்று காலை முதலையை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பரீட்சை எழுதச் சென்ற மாணவி மாயம்.!

Next Post

மஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்

Next Post

மஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures