சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதற்காக இலங்கையர்களுக்கு வீசா வழங்குவதை சுவீஸ் தூதரகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

