Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஸ்வாசம், டங்கா டங்கா பாடல் வீடியோ வெளியீடு

February 22, 2019
in Cinema
0

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த நான்காவது படமான விஸ்வாசம், பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை, அஜித் ரசிகர்கள் பிப்ரவரி 28-ந்தேதி ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய தியேட்டர்களில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த படத்தில் மேக்கிங் வீடியோ மற்றும் ஒவ்வொரு பாடல்களின் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, டங்கா டங்கா என்ற பாடல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அதோடு, இந்த விஸ்வாசம் படம் பிப்ரவரி 25-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த்

Next Post

சூப்பர் டீலக்ஸை எதிர்பார்க்கும் சமந்தா

Next Post

சூப்பர் டீலக்ஸை எதிர்பார்க்கும் சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures