Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விவேகம்’ படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து வரும் ஆங்கில இணையதளம்

August 27, 2017
in Cinema
0
விவேகம்’ படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து  வரும் ஆங்கில இணையதளம்

சினிமா சம்மந்தப்பட்ட செய்திகளை தரும் ஆங்கில இணையதளம் ஒன்று ஒவ்வொரு வருடமும் திரைக்கலைஞர்களுக்கு மெடல் கொடுத்து கெளரவப்படுத்தும். சினிமா ரசிகர்கள் நல்ல மரியாதை வைத்திருந்த அந்த ஊடகத்தை இன்று பலர் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

காரணம் ‘விவேகம்’ படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து வருகிறது.

‘விவேகம்’ படம் ரிலீஸ் ஆன ஒருசில மணிநேரத்தில் விமர்சனம் பதிவு செய்த அந்த ஊடகம், படத்திற்கு 2 மார்க் மட்டுமே கொடுத்தது மட்டுமின்றி தனது நெகட்டிவ் விமர்சனத்தை பதினாறு முறை டுவிட்டரில் மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளது. எந்த ஒரு டுவீட்டையும் இதற்கு முன் இருதடவைக்கு மேல் டுவிட்டரில் பதிவு செய்யாத இந்த ஊடகம் அஜித் மீது தனிப்பட்ட பகைமையை இதன்மூலம் காட்டியுள்ளது. இந்த ஊடகத்தில் பணிபுரிந்து முன்னாள் ஊழியர்கள் சிலர் டுவிட்டரில், ‘இந்த ஊடகத்தில் பணிபுரிந்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று பதிவு செய்யும் அளவுக்கு இந்த ஊடகத்தின் நிலை உள்ளது.

பெய்டு டுவிட்டர்கள் போல பெய்டு ஊடகமாக இந்த ஊடகம் மாறிவிட்டதோ என்ற ஆதங்கம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

Previous Post

பிக் பாஸ் வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது யார் தெரியுமா?

Next Post

தரமணி 3 ஆண்டு தவம்!: சிலிர்க்கும் வசந்த்ரவி

Next Post
தரமணி 3 ஆண்டு தவம்!: சிலிர்க்கும் வசந்த்ரவி

தரமணி 3 ஆண்டு தவம்!: சிலிர்க்கும் வசந்த்ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures