விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அணிகளை உருவாக்கும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தலைமையிலான குழுவுக்கு ரஜனி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.