Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

August 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மை காணப்படுவதால் உர மானியத்துக்காக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடத்தின் யால பருவத்தில் இருந்து உர மானியத் தொகையை 30000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படப்போகும் உரம்

அடுத்த இரண்டு பருவங்களில் 55,000 மெற்றிக் தொன் எம்ஓபி உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், விவசாயிகளுக்கு தேவையான எம்ஓபி உரம் முழுவதையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு | Government To Increase The Fertilizer Subsidy

உயர்த்தப்படப்போகும் உரமானியம்

உர மானியத்தை 30,000 ரூபாவாக உயர்த்தினால் 30 பில்லியன் ரூபாவே செலவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு | Government To Increase The Fertilizer Subsidy

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous Post

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில் : நாமல் பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures