Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையில் தோற்ற அனுமதி

January 25, 2019
in News, Politics, World
0

ஹொரவ்பொத்தான கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு  கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (24) கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Previous Post

சூப்பர்மேன் மின்னல் முரளியாக டொவினோ தாமஸ்

Next Post

கோட்டாபாயவின் தனிப்பட்ட காரியாலயம் தொடர்பான செய்தி பொய்

Next Post

கோட்டாபாயவின் தனிப்பட்ட காரியாலயம் தொடர்பான செய்தி பொய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures