Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகள் – விற்பனையைக் கண்டறிவதற்கு விசேட பொறிமுறை

September 4, 2018
in News, Politics, World
0

விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளைக் குறிப்பிட்ட விலைக்கு பொதுமக்களால் பெற்றுக் கொள்வதற்காக ஒசுசல மற்றும் வைத்திய மத்திய நிலையங்கள் செயற்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு விசேட பொறிமுறையொன்று சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை 0112-67-64-98 என்ற தொலைபேசி ஊடாக தெரிவிக்க முடியும்.

தனியார் ஒசுசல சங்கத்தின் செயலாளர் சம்பத் கொத்தலாவல கருத்து வெளியிடுகையில், தமக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்த போதிலும் பொதுமக்களுக்குத் தேவையான மருந்து வகைகளை குறைந்த விலையில் வழங்குவதற்க தனியார் ஒசுசல நிறுவனங்கள் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

பிழையான வழியில் சுமந்திரன்- செல்வம் அடைக்கலநாதன் கருத்து

Next Post

எந்தவொரு மதத்தையும் நிந்திக்க இடமளிக்க மாட்டோம்

Next Post

எந்தவொரு மதத்தையும் நிந்திக்க இடமளிக்க மாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures