அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
மஹியங்கனை வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனாவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சுமார் 26 மில்லியன் ரூபா வியானா பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனா தெரிவித்துள்ளார்.