Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வியட்நாமில் சுற்றுலா பயணிகளை கவரும் தங்கப் பாலம்

August 1, 2018
in News, Politics, World
0

வியட்நாமில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள தங்கப் பாலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டநாங் அருகில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பானா மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 150 மீட்டர் நீளத்தை கொண்டதாகும்.

கான்கிரீட் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரம்மாண்ட கரங்கள் இந்த பாலத்தை தாங்குவது போன்று அமைந்துள்ள தோற்றம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த பாலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வு இந்த தங்க நிற பாலத்தை கடக்கும்போது ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Previous Post

பிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிக்க தடை

Next Post

சிறையில் இருந்து தப்பிய கைதிகள் – 570 கி.மீ தொலைவில் வைத்து கைது!!

Next Post

சிறையில் இருந்து தப்பிய கைதிகள் - 570 கி.மீ தொலைவில் வைத்து கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures