Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விஜய் அண்டனி நடிக்கும் ‘சக்தி திருமகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

September 10, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
விஜய் அண்டனி நடிக்கும் ‘சக்தி திருமகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக அதிரடி எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள’ சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்பதி ரவீந்த்ரா, கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி ஆர். காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கோர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ….அரசியல் ரீதியிலான ஊழல் மோசடிகள் குறித்து ஹீரோயிசம் பாணியிலான எக்சன் திரைப்படமாக இருப்பதால்… ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

Previous Post

மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

Next Post

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; 4,932 பேர் கைது

Next Post
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; 4,932 பேர் கைது

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures