Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா

April 28, 2017
in Cinema, News
0
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா இதுவரை இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தான் நடித்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்கள் என யாருடனும் ஜோடி சேரவில்லை.

ஆனால், விஜய்-61ல் ஜோதிகா வெளியேற அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பதாக இருந்ததாம்.

இதற்காக அட்லீயும் அவரை சென்று பார்க்க, அந்த நேரத்தில் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளார்.

அந்த படத்தின் கால்ஷீட் பிரச்சனையால் தான் விஜய்-61ல் நடிக்க முடியவில்லை என ஸ்ரீதிவ்யா வருத்தமாக கூறியுள்ளார்.

Previous Post

கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

Next Post

டாப் இயக்குனரின் படத்தை கைப்பற்றிய ஹன்சிகா?

Next Post

டாப் இயக்குனரின் படத்தை கைப்பற்றிய ஹன்சிகா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures