விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கி இருப்பதால் படத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெஃப்சி தொடர்ந்த வழக்கில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.