வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாருக்கு வாக்களிப்பதால் தோல்வியே ஏற்படும் என கம்பன் கழகம் ஜெயராஜ் கூறியுள்ளார்.
விக்கினேஸ்வரனை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பது தெரியாமல் தமிழினம் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

